வரும் தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற சிறந்த வழிகள்,Tamil Nadu public exam,Tamil Nadu exam,exam score increase,exam score increase trickstips

தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவது எப்படி



படித்ததை தேர்வு வரையில் நினைவில் வைத்து தேர்வில் அழகான முறையில் எழுதி அதிக மதிப்பெண் பெறுவது எப்படி என்பதை இப்போது பார்ப்போம்

*முதலில் உங்களிடம் தேர்வு பற்றின‌ அச்சங்களை முழுமையாக தவிர்த்து விடுங்கள்

*தேர்வினை மே நினைவில் கொள்ளாமல் படிப்பதில் கவனம் செலுத்தி வாருங்கள்,அதாவது காலை எழுந்தவுடன் 3 மணி நேரம், பின் சிறிது நேரம் விளையாட்டு,பின்பு4 மணி நேரம் படிப்பு என் விட்டு விட்டு படிவஙகள்

*ஆனால் நீங்கள் அதிக அளவில் செய்யும் தவறுகள் தேர்வு எழுதி முடித்தவுடன் நண்பர்களுடன் தயவு செய்து பகிர்ந்து கொள்ளாதீர்கள், ஏனென்றால் அதில் சிறு பிழைகள் இருப்பின் அதின் நினைவே உங்களின் மனதில் உருக்கி அடுத்த தேர்வில் படிக்காத வண்ணம் ஆக்குகிறது, 

*மேலும் முழுமையான விவரங்கள் அறிய கீழே பார்க்கவும் வீடியோவைப் பகிர்க



மேற்கண்டவாறு படிப்பதில் கவனம் செலுத்த வேண்டும்.



இதுபோன்ற அருமையாக இருக்கும் பல தகவல்களை அறிய நமது சைட் ஐ சப்ஸ்க்ரிப் செய்து கொள்ளுங்கள்



நன்றி



#tamil marks exam pereperation
#tamilexam
Tnexam


Post a Comment

Previous Post Next Post