FREE FIRE ONE DAY REACH HEROIC TRICKS AND TIPS TAMIL(best hiding places)

FREE FIRE ONE DAY REACH HEROIC TRICKS AND TIPS TAMIL(best hiding places)

FREE FIRE-ல் ஒரே நாளில்  HEROIC போவது எப்படி?

FREE FIRE என்றால் என்ன?

🔆  FREE FIRE என்பது  Android மற்றும் pc -ல் விளையாடும் ONLINE game ஆகும்.

🔆  இந்த விளையாட்டினை விளையாட குறைந்த பட்சமாக 1GB RAM மொபைலே போதுமானது.

🔆  இவ்விளையாட்டானது 2017 ஆவது வருடம் 111.studio என்ற நிறுவனத்தால் நிறுவப்பட்டது.

🔆  இவ்விளையாட்டில் மொத்தம் 52 நபர்களை கொண்டிருக்கும்.நாம் தனியாக போட்டால் தனி எதிரியும், இரண்டு நபர் குழு அமைத்தால் இரண்டு குழு எதிரியும், நான்கு நபர் கொண்ட குழு அமைத்தால் நான்கு எதிரிகள் வருவார்கள்(1×50=50, 2×25=50,4×13=52 ) ! 25,13 குழுக்களை குறிக்கும்.

🔆  நாம் விமானத்தில் இருந்து குதித்து கடைசிவரை உயிரோடு இருக்கும் நபரே வெற்றியாளராக கருதப்படுவர்.இதற்கு BOOYAH என்று பெயர்.

🔆  இவ்விளையாட்டில் classic மற்றும் ranked என இரு modes உள்ளன.

🔆  Classic ஆனது சாதாரணமாக விளையாடும் விளையாட்டு தான்

🔆  Ranked match ஆனது நிறைய நிலைகளை கொண்டது நாம் விளையாடும் தரத்தை பொறுத்து PLUS மற்றும் MINUS ஆகும்.



RANKED LEVELS :-

SILVER 1
SILVER 2
SILVER 3
SILVER 4
GOLD 1
GOLD 2
GOLD 3
GOLD 4
PLATINUM 1
PLATINUM 2
PLATINUM 3
PLATINUM 4
DIAMOND 1
DIAMOND 2
DIAMOND 3
DIAMOND 4
HEROIC

GRANDMASTERREGION TOP 300 PLAYER RECEIVED GRANDMASTER)



FREE FIRE RANK PUSH BEST TRICK AND TIPS:-

🔆  நீங்கள் rank push பண்ணும்போது single அல்லது squad போடுவதே நல்லது.

🔆. Gold இல் இருக்கும் போது தனியாகவே சென்று Bimasakti மீதோ அல்லது Peak இன் ஏதாவது ஒரு இடத்தில் LOOT எடுத்து survive செய்யுங்கள்.

🔆  முடிந்த அளவிற்கு MATCH WIN செய்ய பாருங்கள்.ஆனால் TOP10 -ல் வந்த விடுங்கள் இல்லையெனில் point குறைய வாய்ப்புள்ளது ‌.

🔆 single ஆக survive செய்து diamond 4 -க்கு வந்தவுடன் squad ஆக செல்லுங்கள்.ஏனென்றால் diamond 4 இன்‌ போது பயபதற்றத்தினால் எதிரியை சுட இயலாது.squad ஆக சென்று capdown அல்லது Rimnam village-ல் இறங்குங்கள்.
பொறுமையா ZONE சுருங்க சுறுங்க பின்னாடியே வாருங்கள்.

🔆  அப்படி வரும்போது உங்கள் குழுவின் ஒருத்தரை எதிரி அடித்து விட்டால் உங்கள் குழுவின் ஒருவரை வேறு பக்கம் போக சொல்லிவிட்டு நீங்கள் சுடுங்கள்.ஏனென்றால் ஒருவராவது கடைசி வரை இருப்பினில் rank plus ஆகும்.

மேலிருக்கும் படிப்படியாக செய்தால் நீங்கள் கண்டிப்பாக ஒரே நாளில் HEROIC அல்லது GRAND MASTER போகலாம்.

இது போன்ற free fire game பற்றிய TRICK AND TIPS ,heroic push,bugs,news, update தெரிந்து கொள்ள நம்ம www.how2worktamil.blogspot.com இணையத்தை தினமும் காணுங்கள்.

உங்கள் சந்தேகங்களை COMENT-ல் தெருவிக்கவும் நன்றிகள் பல நண்பரே வணக்கம்........


Post a Comment

Previous Post Next Post