How to get free diamonds in free fire game Tamil tricks


GET FREE DIAMONDS IN GARENA FREE FIRE
FREE FIRE என்à®±ால் என்ன?
Free fire என்பது நாà®®் அன்à®±ாடம் உபயோகிக்குà®®் à®®ொபைல் போனில் விளையாடுà®®்  multi player online விளையாட்டு (game). இதில் 50 நபர் கொண்டவர்களை à®’à®°ு Iceland-ல் aeroplane à®®ூலம் விடுவர்.இதில் துப்பாக்கிகள் போன்றவற்à®±ை எடுத்துச் சுட்டு கடைசி வரை யாà®°் உயிà®°ோடு இருக்கிà®±ாà®°ோ அவரே வெà®±்à®±ி பெà®±்à®±ாà®°்.இதற்கு Booyah என்à®±ு பெயர்.இதில் தனியாகவுà®®், இருவராகவுà®®்,நான்கு பேà®°் கொண்ட குà®´ுவாகவுà®®் செல்லலாà®®்.இவ்விளையாட்டு garena என்à®±  game நிà®±ுவனத்தால் இயக்கப்பட்டு வருகிறது.

Free fire diamond என்à®±ால் என்ன?
இந்த  விளையாட்டில் சட்டை மற்à®±ுà®®் துப்பாக்கிகள், characters,events போன்றவற்à®±ைகளை வாà®™்குவதற்கு நாà®®் diamond-களை அதன் store-ல் இருந்து பணம் செலுத்தி வாà®™்க வேண்டுà®®். diamonds இருந்தால் மட்டுà®®ே இவற்à®±ை வாà®™்க இயலுà®®்.diamonds நாà®®் பெà®± நாà®®் பணத்தை கொடுத்து வாà®™்க வேண்டுà®®்.
இலவசமாக DIAMOND பெà®±ுவது எப்படி?
இலவசமாக DIAMONDS வாà®™்குவதற்கென எந்த வழியுà®®் இல்லை.paytm cash பெà®±்à®±ு அதன் à®®ூலம் நாà®®் free fire diamond வாà®™்கலாà®®்.
❇️ உங்கள் à®®ொபைலில் winzo gold என à®’à®°ு செயலி இன்டர்நெட்டில் இருக்கின்றது அதை நீà®™்கள் பதிவிறக்குà®™்கள்.
❇️ அதில் உங்கள் à®®ொபைல் நம்பரை உள்ளிட்டு உள்நுà®´ையுà®™்கள்.உள்நுà®´ைந்த பிறகு bonus ஆக 10 à®°ூபாய் கிடைக்குà®®் அதை வைத்து கொண்டு கேà®®்ஸ் விளையாடி பணத்தினை வெல்லுà®™்கள்.அந்த பணத்தை உங்கள் PAYTM நம்பருக்கு à®®ாà®±்à®±ி கொள்ளலாà®®்.
❇️ இதற்கு à®®ாà®±்à®±ாக galo games என  இன்னொà®°ு செயலியுà®®் இருக்கிறது‌.அதை நீà®™்கள் பதிவிறக்கி உள்நுà®´ைந்தால் 50 à®°ூபாய் கிடைக்குà®®்.à®®ேலுà®®் கொடுக்கப்படுà®®் சுலபமான TASK-களை à®®ுடித்து பணத்தை வென்à®±ு 300 à®°ூபாய் வந்தவுடன் உங்கள் PAYTM ACCOUNT-à®±்கு à®®ாà®±்à®±ி கொள்ளலாà®®்.

PAYTM WALLET கொண்டு FREE FIRE- க்கு TOPUP பண்ணுவது எப்படி?
❇️ Paytm account-ல் உள்ளே சென்à®± பிறகு கூகுள் à®°ெடிà®®் கோடு என தேடிbredeem code à®®ூலம் diamonds வாà®™்கலாà®®்.
❇️ இல்லையெனில் GAMESKHARIDO,CODASHOP,SEAGM போன்à®± இணைய தளங்கள் à®®ூலமாக Paytm கொண்டு free fire game-க்கு diamonds வாà®™்கலாà®®்.




Post a Comment

Previous Post Next Post