புனே, சத்தாà®°ாவுக்கு இன்à®±ு ‘à®°ெட் அலர்ட்’ - வானிலை ஆய்வு à®®ையம்
புனே, சத்தாà®°ாவில் இன்à®±ு à®®ிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக “à®°ெட் அலர்ட்” விடுக்கப்பட்டு உள்ளது. à®®ுà®®்பையிலுà®®் இன்à®±ு பலத்த மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெà®°ிவிக்கப்பட்டு உள்ளது.
சமீபத்தில் பெய்த மழையால் à®®ுà®®்பை நகரமே வெள்ளக்காடாக à®®ாà®±ியது. மக்களின் இயல்பு நிலை வாà®´்க்கையானது பாதிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் புனே, சத்தாà®°ா à®®ாவட்டங்களில் உள்ள பல பகுதிகளில் இன்à®±ு(திà®™்கட்கிà®´à®®ை) à®®ிக கனமழை பெய்யுà®®் என வானிலை ஆய்வு à®®ையம் எச்சரித்துள்ளது. à®®ேலுà®®் இந்த à®®ாவட்டங்களில் “à®°ெட் அலர்ட்” எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
இதுகுà®±ித்து வானிலை ஆய்வு à®®ைய அதிகாà®°ி à®’à®°ுவர் கூà®±ியதாது:-
❇️ à®®ேà®±்கு மராட்டியத்தில் உள்ள புனே, கோலாப்பூà®°், சத்தாà®°ா மற்à®±ுà®®் சாà®™்கிலி உள்ளிட்ட à®®ாவட்டங்களில் இன்à®±ுà®®் நாளையுà®®் பலத்த மழை பெய்யுà®®் என எதிà®°்பாà®°்க்கப்படுகிறது. குà®±ிப்பாக சத்தாà®°ா மற்à®±ுà®®் புனே à®®ாவட்டத்தில் à®®ிக கனமழை பெய்யக்கூடுà®®் என எதிà®°்பாà®°்க்கப்படுகிறது.
❇️ வடக்கு, மத்திய மற்à®±ுà®®் விதர்பா மண்டலங்களில் வருà®®் வியாழக்கிà®´à®®ை வரை பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.என அவர் கூà®±ியுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
❇️ à®®ேலுà®®் à®®ுà®®்பை, à®°ாய்காட் மற்à®±ுà®®் பால்கர் உள்ளிட்ட பகுதிகளிலுà®®் இன்à®±ு à®®ுதல் அதிக மழை பெய்யுà®®் என்à®±ு வானிலை ஆய்வு à®®ையத்தால் கணிக்கப்பட்டு à®…à®±ிவிக்கப்பட்டது. இந்த இடங்களில் நாளை (செவ்வாய்க்கிà®´à®®ை) à®®ுதல் மழையின் தீவிà®°à®®் குà®±ையுà®®் என்à®±ு தெà®°ிவிக்கப்பட்டுள்ளது.
❇️ 24 மணி நேரத்தில் குà®±ைந்தபட்சம் 20.45 செ.à®®ீ. மழை பதிவானால் அது à®®ிக கனமழை என வானிலை ஆய்வு à®®ையம் கூà®±ுகிறது.
Post a Comment