WHAT IS BLOGGER? WHAT IS ADSENSE? ப்ளாக்கர் என்றால் என்ன? ஆட்சென்ஸ் என்றால் என்ன?

WHAT IS BLOGGER? WHAT IS ADSENSE?
ப்ளாக்கர் என்றால் என்ன?
ஆட்சென்ஸ் என்றால் என்ன?
Blogger என்பது ஒரு இலவச உருவாக்கு வலைதலமாகும்.இதில் நீங்கள் எழுதும் post களை மக்கள் விரும்புகயில் அதை தொடர்ந்து காணுவதால் கூகுல் உங்கள் தளத்திற்கு விளம்பரங்களை தரும் அதுதான் நீங்கள் பணம் சம்பாதிக்க வழி.

BLOGGER-ஐ எவ்வாறு உருவாக்குவது?
❇️ முதலில் உங்கள் போனில் உள்ள Google அல்லது any  browser -ல் செல்லவும்.
❇️ அதில் www.blogger.com என TYPE செய்யவும்.
❇️ அதில் முதலாவதாக வரும் BLOGGER என்பதை கிளிக் செய்து உள்ளே செல்லுவும்.
❇️ CREATE BLOGGER என‌ காட்டும் அதில் உங்கள் ப்ளாக்கருக்கான NAME கேட்கும் அதை கொடுத்து OK வை கிளிக் செய்யவும்.
❇️ உங்களுக்கு ஏற்ற பெயரை உள்ளிடுக.எ.கா(www.exmaple.blogspot.com).
❇️ உங்களுக்கு ஏற்றவாறு மாற்றி அமைக்க.
❇️ இப்போது உங்கள் ப்ளாக்கரானது தயார் இதில் எப்படி போஸ்ட்டுகள் போட வேண்டும் என்பதை யூடியூப்-இல் தேடுங்கள்.அல்லது எங்கள் ப்ளாக்கை தொடர்ந்து கண்டாலே அவற்றை தெரிந்துகொள்ளலாம்.
❇️ தொடர்ந்து போஸ்ட்களை போட்டு கொண்டு இருங்கள்.சிறு மாதங்களில் earning page click செய்து பணம் சம்பாதிக்க நீங்கள் தயார்.
ஆட்சென்ஸ் என்றால் என்ன?
❇️  ஆட்சென்ஸ் என்றால் நாம் உருவாக்கிய வலைத்தளத்திற்கு விளம்பரங்கள் வேண்டுமென்றால் ஆட்சென்ஸ் எனும் கூகுள் விளம்பர வழங்கியிடம் அப்ரூவல் வாங்க வேண்டும்.அவ்வாறு வாங்கினால் மட்டுமே விளம்பரங்கள் உங்கள் ப்ளாக்கில்‌ தோன்றும்.
ஒரு தடவை வாங்கிய ஒரு சைட்டின் விளம்பரங்கள் அந்த வலைதளத்தில் மட்டுமே தோன்றும்.
❇️  ஆட்சென்ஸ் இல் நீங்கள் 10 $ REACH ADDRESS VERIFICATION பண்ண வேண்டும்.அதற்கு pan card, driving license, voter ID என GOVERNMENT ID PROOF-ஐ கொடுக்க வேண்டும்.
❇️  அடுத்ததாக நீங்கள் கொடுத்த முகவரிக்கு தகவலில் (post) ஒரு PIN வரும்.அதை உங்கள் ஆட்சென்ஸ் இல் உள்ளிட வேண்டும்.நீங்கள் 100$ சம்பாதித்த பிறகு உங்கள் வங்கிக்கு அதை மாற்றி கொள்ளலாம்.
ப்ளாக்கர் உடன் ஆட்சென்ஸை இணைப்பது எப்படி?
ஆட்சென்ஸ் அப்ளை செய்து அப்ரூவல் வாங்குவது எப்படி?
❇️ முதலில் உங்கள் ப்ளாக்கர் உள்ளே செல்லுங்கள்
❇️ கீழே EARNING என்று இருக்கும் அதை கிளிக் செய்யவும்.
❇️ அதில் சில நபர்களுக்கு (அதிகமான தரமான போஸ்ட் போட்டவர்கள்) மட்டுமே சைன் அப்(sighnup) என்று காட்டும் இல்லை எனில் not eligible for adsense apply என காட்டும். Eligible ஆக்குவதற்கு தீர்வை பின்னர் பார்ப்போம்.
❇️ Sighnup option- ஐ கிளிக் செய்தால் உங்கள் ப்ளாக் url automatic-காக இருக்கு நீங்கள் உங்கள் country-ஐ  தேர்வு செய்து கீழே காட்டும் button-ஐ கிளிக் செய்யவும்.
❇️ அடுத்த பக்கத்தில் உங்கள் விவரங்களை கேட்கும் (name, Mobile number, currently time, region,state)
இவற்றை எல்லாம் சரியாக தந்த பிறகு அது உங்கள் ப்ளாக்கிற்கு Redirect ஆகும்.
இப்போது உங்கள் ப்ளாக் redirect சரி எனில் confirm கொடுங்கள்.இப்போது உங்கள் ப்ளாக்கர் விளம்பர சேவைக்கு அப்ளை செய்யப்பட்டது.சிறு நாட்களில் உங்கள் ப்ளாக்கர் ஆட்சென்ஸ் ஊழியர்களால் review செய்யப்பட்டு அப்ரூவல் ஆன பிறகு உங்களுக்கு விளம்பரங்கள் வழங்கப்படும்.

இது போன்ற ப்ளாக்கரின் பல தகவல்களை அறிய தொடர்ந்து எங்கள் வலைத்தளத்தை காணுங்கள்.. இதை கண்டமைக்கு நன்றிகள் பல நண்பரே......


  • How do I create a Blogger ID?
  • Can Blogger app make money?


  • How do I create my own blog for free?
  • How can I create a website in Tamil?Blogger
  • Adsense tamil blogger

2 Comments

Post a Comment

Previous Post Next Post