LEGENDARY ACTOR AND DIRECTOR IN VISU DEATH IN CHENNAI
தமிழ் சினிமாவில் பிரபல நடிகரும் இயக்குனருமான விசு நேற்று காலமானார்.
*சம்சாரம் அது மின்சாரம் போன்ற குடும்ப படங்களையும், ரஜினி போன்ற முன்னணி நடிகர்களுடன் இணைந்து மிக அருமையான படங்களை இயக்கிய நடிகராவார்.
*இவரின் நடிப்புக்கு இணை இவரே
என்றெல்லாம்
*இன்னிலையில் சிறு வருடங்களாகவே உடல்நலம் சரியில்லாமல் இருந்து இருக்கிறார்.
*இன்னிலையில் நேற்று மாலை இயக்குநர் விசு அவர்கள் காலமானார்.இச்செய்தி தமிழ் சினிமாவில் ஆழ்ந்த சோகத்தில் மூழ்க வைத்துள்ளது.
*ஏற்கனவே கொரொனா வைரஸ் வெகுவாக பாதித்தது வரும் நிலையில் இவர் இறந்து இருப்பது சற்று துயரமான செய்தியாகவே கருதப்படுகிறது .
#பிரபல இயக்குநர் விசு அவர்கள் காலமானார்.
#director visu death
Rip VISU
Tamil direction visu rip
Super
ردحذفإرسال تعليق