HOW TO EARN MONTHLY 50,000 RS IN GOOGLE?/கூகுள் மூலமாக தினமும் 50,000 சம்பாதிப்பது எப்படி? how2worktamil


HOW TO EARN MONTHLY 50,000 RS IN GOOGLE?

கூகுள் மூலமாக தினமும் 50,000 சம்பாதிப்பது எப்படி?

🌀படிப்படியாக தமிழில் காண்போம்:-
கூகுள் என்றால் என்ன?

❇️ கூகுளானது உலகமுழுதும் உள்ள அத்தியவசியங்களில் ஒன்றாகும்.

❇️கூகுளானது அதிக அளவிலான வலைபக்கங்களை ஒன்றினைக்கும் மூலப்பொருள் ஆகும்.


எவ்வாறு கூகுள் மூலமாக சம்பாதிப்பது:-

❇️ நம் கூகுள் மூலமாக சம்பாதிக்க நமக்கும் வாய்ப்புகளை‌ கூகுள் அளிக்கிறது.அதில் ஒன்றான BLOGGER.COM-ல் தான் இப்போது பார்க்க போகிறோம்.
BLOGGER- என்றால் என்ன:-
Blogger என்பது ஒரு இலவச உருவாக்கு வலைதலமாகும்.இதில் நீங்கள் எழுதும் post களை மக்கள் விரும்புகயில் அதை தொடர்ந்து காணுவதால் கூகுல் உங்கள் தளத்திற்கு விளம்பரங்களை தரும் அதுதான் நீங்கள் பணம் சம்பாதிக்க வழி.

BLOGGER-ஐ எவ்வாறு உருவாக்குவது?

❇️ முதலில் உங்கள் போனில் உள்ள browser -ல் செல்லவும்.

❇️ அதில் www.blogger.com என டைப் செய்யவும்.

❇️ அதில் முதலாவதாக வரும் ப்ளாக்கர்- ஐ கிளிக் செய்து உள்ளே செல்லுவும்.

❇️ CREATE NEW BLOGGERS SECTION-ஐ கிளிக் செய்யவும்.

❇️ உங்களுக்கு ஏற்ற பெயரை உள்ளிடுக.எ.கா(exmaple.blogspot.com).

❇️ உங்களுக்கு ஏற்றவாறு மாற்றி அமைக்க.

❇️ தொடர்ந்து போஸ்ட்களை போட்டு கொண்டு இருங்கள்.சிறு மாதங்களில் earning page click செய்து பணம் சம்பாதிக்க நீங்கள் தயார்.

❇️ கூகுளின் ஆட்சென்ஸ் அக்கவுண்ட் இல் சம்பாதியுங்கள்.

Important:-


         இது போன்ற ப்ளாக்கர் பற்றிய விவரங்கள் தொடர்ந்து அறிய இந்த www.how2worktamil.blogspot.com வலைபக்கத்தை காணுங்கள்.category section-இல் blogger என்று தேடுங்கள்.
         நன்றிகள் பல நண்பரே....
         .

Post a Comment

Previous Post Next Post