HOW TO GENERATE BLOGGER SITE MAP SUBMIT GOOGLE SEARCH CONSOLE /கூகுள் ப்ளாக்கரில் சைட் மேப் ஜெனரேட் மற்றும் சர்ச் கன்சோலில் சைட்-ஐ சப்மிட் செய்வது எப்படி?HOW2WORKTAMIL


HOW TO GENERATE BLOGGER SITE MAP SUBMIT GOOGLE SEARCH CONSOLE

கூகுள் ப்ளாக்கரில் சைட் மேப் ஜெனரேட் மற்றும் சர்ச் கன்சோலில் சைட்-ஐ சப்மிட்  செய்வது எப்படி?

கூகுள் ப்ளாக்கரில் சைட் மேப் ஜெனரேட்:-

❇️ முதலில் உங்கள் மொபைல் browser-ல் ctrlg.org  என தேடுக.

❇️அடுத்ததாக அப்பக்கத்தில் வரும் ctrlg.org site -ஐ கிளிக் செய்க.

❇️ உங்கள் ப்ளாக் சைட் பெயரை உள்ளிடவும்.உள்ளிட்ட பின்னர் ஜெனரேட் ப்ளாக் என்ற பட்டனை கிளிக் செய்யுங்கள்.

❇️ சில நிமிடங்கள் காத்திருங்கள்.இப்போது உங்கள் ப்ளாக்கரின் சைட் மேப் தயார்.
சைட்மேப்பை எவ்வாறு ப்ளாக்கரில் உள்ளிடுவது?

❇️ உங்கள் ப்ளாக்கரின் சர்ச் prefrance-ஐ கிளிக் செய்யவும்.பின்னர் அதில் CUSTOM ROBOT TXT என்பதை தொட்டு ENABLE பன்னிக் கொள்ளுங்கள்.

❇️ நீங்கள்  ஜெனரேட் செய்த சைட் மேப்-ல் மூன்றாவது வரியில் தோன்றும் user...
இல் ஆரம்பித்து கடைசி 500 வரை copy செய்து custom robot txt-இல் past செய்க.ஓகே கொடுத்து கொள்ளுங்கள்.அவ்வளவுதான் முடிந்தது.



ப்ளாக்கரை கூகுள் சர்ச் கன்சோலில் சப்மிட் செய்வது எப்படி?

❇️ முதலில் உங்கள் மொபைல் browser-ல் search console-ல் என‌ தேடுக.

❇️ முதலாவதாக வரும் பக்கத்தை கிளிக் செய்து உள்ளே செல்லுவும்.

❇️ இப்போது தோன்றும் காலங்களில் முதலாவதாக url submit - ஐ கிளிக் செய்து உங்கள் ப்ளாக்கரின் முகப்பு பக்கத்தை COPY செய்து இங்கே PAST செய்து ஓகே கொடுங்கள்.

❇️ இப்போது சில சமயங்களில் OWNERSHIP SUCCESS என வரும்.அல்லது owner ship verify - என ஒரு Code உங்களுக்கு காட்டும் அதை உங்கள் ப்ளாக்கரின் THEME SECTION-ஐ கிளிக் செய்து அதின் HEAD TAG கீழே past செய்யவும்.இப்போது OWNER SHIP COMPLETE என வரும்.

❇️ உள்ளே சென்று சைட் மேப் என்பதை கிளிக் செய்க.அதில் உங்கள் ப்ளாக்கரின் முகப்பு பக்கத்தை COPY செய்து இதில் PAST செய்து அதன் பக்கத்தில் .SITEMAP.XML என கொடுத்து சப்மிட் செய்க.எ.கா (http://example.blogspot.com.sitemap.xml)

❇️ இப்போது உங்கள் ப்ளாக்கர் சைட்மேப் ரெடி.சர்ச் கன்சோலில் சப்மிட் முடிந்தது.


இது போன்ற ப்ளாக்கரின் பல தகவல்கள் மற்றும் சந்தேகங்களை தீர்க்க நம்ம www.how2worktamil.blogspot.com -ஐ‌ தொடர்ந்து போஸ்ட்களை காணுங்கள்.உங்கள் ப்ளாக்கர் சார்ந்த சந்தேகங்களை COMENT-ல் தெருவிக்கவும் நன்றிகள் பல......

1 Comments

Post a Comment

Previous Post Next Post