How to Create Youtube THUMBNAIL Tamil Made Simple: What You Need to Know

HOW TO MAKE YOUTUBE THUMBNAIL AND SET THUMBNAILES FOR TAMIL

யூடியூப் இல் பதிவேற்றம் செய்யப்படும் வீடியோக்களுக்கு THUMBNAIL உருவாக்குவது எப்படி? அதை வீடியோவில் செட் செய்வது எப்படி


THUMBNAIL உருவாக்குவது எப்படி?

✳️ உங்கள் மொபைலில் கூகுள் ப்ளே ஸ்டோரில் PIXEL LAB என தேடுங்கள்.கீழே படத்தில் காட்டியுள்ள வாரு இருக்கும் செயலியை பதிவிறக்கி கொள்க.

❇️ Install செய்து உள்நுழைந்த பிறகு allows கேட்கும் அதை கொடுத்து கிளிக் செய்யவும்.

❇️ கீழே உள்ள BACKGROUND SECTION-ஐ கிளிக் செய்யவும்

✳️ அதை OPEN செய்து அதில் ( ) என்ற அளவிற்கு PIXEL-ஐ மாற்றுங்கள்.

✳️ இப்போது உங்கள் வீடியோக்களுக்கு‌ ஏற்றவாறு etit செய்து கொள்ளுங்கள்.

❇️ எடிட் செய்து முடத்த பிறகு save என்பதை கிளிக் செய்து உங்களுக்கு ஏற்ற தரத்தை தேர்வு செய்து SAVE கொடுங்கள்.


❇️ இப்போது உங்கள் யூடியூப் வீடியோவுக்கான THUMBNAIL தயார்.


EDIT செய்த thumbnail-ஐ வீடியோவில் set செய்வது எப்படி?

🌀 உங்கள் மொபைல் browser-ல் YouTube என search செய்யுங்கள்.

❇️ அதை desktop mode-யிற்கு மாற்றி கொள்ளுங்கள்.(எப்படி மாற்ற வேண்டுமென ஏற்கனவே பதிவிடபட்டுள்ளது)
இல்லையெனில் YouTube studio என search செய்து முதலாவதாக வரும் YouTube studio-வை கிளிக் செய்யுங்கள்.

❇️. சேனல் செட்டிங்கை தேர்வு செய்து உங்கள் வீடியோவினை தேர்வு செய்க.

✳️ அதில் change thumbnail என இருக்கும் அதை கிளிக் செய்து நீங்கள் தயார் செய்த புதிய thumbnail-ஐ கொடுத்து save கொடுங்கள்.

❇️. இப்போது உங்கள் வீடியோவிற்கு thumbnail மாற்றபட்டது.


ஏன் நம் வீடியோவிற்கு thumbnail செய்ய வேண்டும்

1. பார்க்கும் பார்வையாளர்களை ஈர்க்க இது உதவுகிறது.
2. வீடியோவில் உள்ள கருத்தை பட வடிவில் இது காட்டுகிறது.
3. பார்க்கின்ற பார்வையாளர்களை தன்‌வசபடுத்தி கவர‌ உதவுகிறது.
4. தானாக இருக்கும் thumbnail சில சமயங்களிலே உதவும்,சில நேரங்களில் இது வேறொரு படத்தை காட்டும்







Post a Comment

Previous Post Next Post