HOW TO EARN PAYTM CASH FROM ANDROID GAMES
HOW TO EARN PAYTM MONEY IN GAMES PLAY
கேம்ஸ் விளையாடுவதன் மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி?
குறிப்பு
நாம் அன்றாடம் உபயோகிக்கும் மொபைல் போனில் கேம்ஸ் விளையாடுவதன் மூலம் சம்பாதிக்க இயலுமா?ஆம் முடியும். பணம் வெல்வதற்காகவே பல ஆன்லைன் விளையாட்டுகள் இருக்கின்றன.அதில் சில கேம்கள் முதலீடு செய்து விளையாட கூடியவை,சில முற்றிலும் இலவசமாக விளையாடும் கேம்களும் உள்ளன.இவற்றில் வெற்றி கொண்டு வெள்ளும் பணத்தினை PAYTM,PAPYPAL போன்றவற்றை கொண்டு WITHDRAW செய்து கொள்ளலாம்.அப்படிப்ட்ட சில கேம்கள் பற்றி ஒவ்வொன்றாக கீழே காண்போம்.
முதலீடின்றி விளையாடும் கேம்கள்
❇️ முதலாவதாக WINZO GOLD இது GOOGLE PLAY STORE-ல் பதிவிறக்கி விளையாடலாம்.முதலில் உள்நுழைந்த தும் 10 RS கிடைக்கும் அதன் உதவி கொண்டு கேம்களை விளையாண்டு பணம் வெல்லுங்கள்.
❇️ இரண்டாவதாக BIG CASH . இதை பதிவிறக்கி உள்நுழைந்த உடன் JOINING BONUS ஆக 10₹ மற்றும் 10 ஐ டோக்கன்கள் கிடைக்கும் அதை கொண்டு கேம்ஸ் விளையாடி பணத்தினை வெல்லலாம்.பேடி எம் மூலம் பணத்தை மாற்றி கொள்ளலாம்.
❇️ மூன்றாவதாக galo. இது தற்போது அதிக அளவில் விளையாடபடும் விளையாட்டு செய்தியாகும்.இது முற்றிலும் 💯% இலவச செயலி. இதில் தினமும் கொடுக்கப்படும் TASK -களை முடிப்பதன் மூலம் பணம் சம்பாதிக்க முடியும்.இதை Paytm மூலம் பணமாற்றம் செய்யலாம் (minimum withdraw 300rs)
❇️ நான்காவதாக ELLO APP. இது விளையாடும் கேம் செயலி அல்ல, FILE SHARE செயலி இதில் நண்பர்களை அழைப்பதன் மூலம் ஒரு நபருக்கு 10000 coin(10rs) கிடைக்கும் இது வரம்பற்றது.இதை Paytm மூலம் மாற்றி கொள்ளலாம்.
முதலீடு செய்து விளையாடும் செயலிகள்
❇️ முதலாவதாக RUMMY. ரம்மி செயலியில் jungle rummy,Indian rummy,ace2rummy என பல வகைகள் உள்ளன.இதற்கு நாம் செய்யும் முதலீடு பொறுத்து நமக்கு rummy table கிடைக்கும்.இதில் வெல்லும் பணத்தை வங்கி முதல் எடுத்துக் கொள்ளலாம்.
❇️ இரண்டாவது Winzo gold.இலவச வகையில் உள்ள இச்செயலி குறிப்பிட்ட level பிறகு முதலீடு செய்தால் மட்டுமே மேலும் கேம்களை விளையாட முடியும்.
❇️ அடுத்ததாக carrom .கேரம் இல் சில செயலிகள் குறிப்பிட்ட பண முதலீடு கொண்டு விளையாடபடுகின்றன.
இது போன்று பல வகையில் ஆன்லைன் மூலமாகவும், செயலிகள் மூலமாகவும்,கேம் மூலமாகவும் அதிக அளவில் பணத்தை சம்பாதிக்க முடியும்.சிலர் இதன் முலம் மாதம் ஐந்தாயிரம் ரூபாய் முதல் ஐம்பதாயிரம் ரூபாய் வரை பணத்தை சம்பாதித்து கொண்டு உள்ளனர்.இது போன்று ஆன்லைன் மூலம் பணம் சம்பாதிப்பது பற்றிய தகவல்கள் அறிய இந்த ப்ளாக்கரை தொடர்ந்து காணுங்கள்.ஆன்லைனில் பணம் சம்பாதிக்கும் செயலி பாகம் இரணடினை பாருங்கள் . வந்தமைக்கு நன்றிகள் பல நண்பரே வணக்கம்...
Post a Comment