KORMO jobs app news in tamil/new Google KORMO jobs app release full details in tamil

 கூகுள் என்றால் என்ன?
கூகுள் என்பது உலகமுழுதுள்ள தேடல்களை ஒன்றினைக்கும் ஒரு நிறுவனமாகும்.இது செய்திகள் மற்றும் விமர்சனங்கள், போன்ற தேடல் அடிப்படைகளில் பயனாகும்

கூகுள் அறிமுகப்படுத்தியுள்ள KARMO செயலியும் அதன் பயன்களும்

       பயனர்களின் தகுதி மற்றும் படிப்பின்(skills) அடிப்படையில் அவர்களுக்கு பொருத்தமான ஒரு வேலையை கண்டறிந்து அதனை விண்ணப்பிக்க உதவும் வகையில் கூகுள் நிறுவனமானது Kormo Jobs என்ற செயலியை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.

❇️ 2018-ம் ஆண்டு பங்களாதேஷிலும்  மற்றும் 2019 -ம் ஆண்டு இந்தோனேசியாவிலும்  ஏற்கனவே இந்த செயலி அறிமுகம் செய்யபட்டிருந்த நிலையில் தற்போது இந்தியாவிலும் கூகுள் அறிமுகப்படுத்தியுள்ளது.கூகுள் முன்னதாகவே இந்தியாவில் தனது தேடுபொறி (search engine) மூலம் வேலை தேடுபவர்களுக்கு பட்டியல்களை வெளியிட்டுள்ளது. அதேபோல் கடந்தாண்டு கூகுள் PAY -வின் ஒரு பகுதியாக jobs spot மூலம் வேலை பயன் ஒன்றை உருவாக்கியது.இதன் மூலம் டன்சோ(Dunzo ) மற்றும் சொமாட்டோ(Zomato ) ஆகிய நிறுவனங்களுக்கு 20 மில்லியனுக்கு அதிகமான வேலை வாய்ப்புகளை பதிவு செய்ய முடிந்தது.இதை தொடர்ந்து தற்போது, இந்தியாவில் jobs spot-ஐ Kormo Jobs  என்று மறுபெயரிட்டு, முழுமையான KORMO APP-ஐ   GOOGLE PLAY  ஸ்டோரிலிருந்து பதிவிறக்கம் செய்ய வைக்கிறது.

இது வேலை தேடுபவர்களுக்கான வேலைகளை இந்தியா முழுவதும் உள்ள பணி(JOBS) காலியிடங்கள் கண்டுபிடித்து அந்த வேலைக்கான விண்ணப்பத்தை விண்ணப்பிக்க உதவுகிறது.

இந்த செயலியில் சொந்தமாக  ரெஸ்யூம்களை (CV ) உருவாக்க அனுமதிக்கிறது.
பயனர்கள் தங்கள் குறிப்பிட்ட ஆர்வங்கள், படிப்பின் திறன்கள் மற்றும் விருப்பமான இடங்களுடன் பொருந்தக்கூடிய வாய்ப்புகளைக் கண்டறிய இது நமக்கு உதவுகிறது.இது மேலும் அதிக அளவில் பயனளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Recently searching...

  • Social Welfare Department Tamilnadu Recruitment 2019
  • TN Govt Jobs 2020
  • Government Jobs in Tamilnadu for 10th qualification
  • Latest Govt Jobs
  • TN gov Jobs
  • Central Government Jobs in Tamilnadu 2019
  • Private jobs TN gov in
  • www.tn.gov.in animal husbandry recruitment


Post a Comment

أحدث أقدم