HOW TO CREATE PAYTM ACCOUNT AND GET FREE MONEY TAMIL
2020 BEST INSTANT PAYTM CASH GIVING APPS TAMIL
PAYTM ACCOUNT உருவாக்கி அதில் இலவசமாக பணத்தை பெறுவது எப்படி?
2020 ஆண்டில் உடனடியாக Paytm பணத்தை தரும் சிறந்த 4 செயலிகளை பற்றி இந்த ARTICLE-இல் பார்ப்போம்
PAYTM என்றால் என்ன?
PAYTM என்பது மொபைல் மூலமாக பணத்தை பரிவர்த்தனை செய்யும் பயன்பாடாகும்.இதை நம் வங்கி கணக்குடன் இணைந்தோம் என்றால் வங்கிக்கு சென்று பணத்தை பிறருக்கு அனுப்ப தேவையில்லை,இந்த paytm செயலி மூலமாகவே UPI என்ற பயன்பாடு மூலம் பணத்தை பிறக்கு அனுப்பலாம்.
இச்செயலி GOOGLE PLAY STORE-இல் இருக்கின்றது.
PAYTM ACCOUNT உருவாக்குவது எப்படி?
❇️ உங்கள் மொபைலில் GOOGLE PLAY STORE-க்கு சென்று Paytm என search செய்யுங்கள்.
❇️ PAYTM app -ஐ பதிவிறக்கி inatall செய்யுங்கள்.அதில் உள்நுழைந்த பிறகு உங்கள் மொபைல் நம்பர் கேட்கும் அதை கொடுங்கள் (வங்கி கணக்குடன் இணைக்கப்பட்ட நம்பரை உள்ளிடுக)
❇️ உங்கள் கணக்கிற்கான கடவுச்சொல்லை கேட்கும் அதை 6 dijit-க்கு மேல் இருக்குமாறு உள்ளிட்டு உள்நுழைக.
❇️ இப்போது உங்கள் PAYTM ACCOUNTதயார். ஆனால் இப்போது உங்களால் பண பரிவர்த்தனை செய்ய இயலாது.
❇️ ஏனென்றால் இதில் KYC VERIFICATION செய்ய வேண்டும்.இதில் mini kyc,full kyc என இருவகையுண்டு.
❇️ MINI KYC என்பது Paytm wallet-ல் இருந்து RECHARGE,BILL PAYMENT போன்றவற்றை செய்யலாம் ஆனால் பிறக்கு பணம் அனுப்பவோ, வங்கிக்கு மாற்றவோ முடியாது.
❇️ FULL KYC கொண்டு எல்லா பண மாற்றங்களையும் செய்யலாம்.இது UPI, DIRECT PAY என பண மாற்றம் செய்யும் பயன்பாடுகளை கொண்டது.
இலவசமாக PAYTM பணம் வழங்கும் சில செயலிகளை பற்றி கீழே காண்போம்.
1.WINZO GOLD-இதில் உள்நுழைந்தவுடன் ரூபாய் 10 கிடைக்கும் அதை கொண்டு மிகவும் சுலபமான கேம்களை விளையாண்டு பணம் சம்பாதித்து PAYTM ACCOUNT-இற்கு மாற்றி கொள்ளலாம்.
2. GALO- இந்த செயலியில் SIGHNUP BONUS-ஆக ரூபாய் 50 கிடைக்கும்.மேலும் தினமும் கொடுக்கப்படும் கட்டங்களை முடிப்பதன் மூலம் பணம் சம்பாதிக்கலாம்.300 ரூபாய் சேர்ந்த உடன் நம் PAYTM ACCOUNT-இற்கு மாற்றி கொள்ளலாம்.
3. BIG CASH- இச்செயலியில் பரிந்துரை மற்றும் கேம்களை விளையாண்டால் POINTS அடிப்படையில் நமக்கு பணம் கிடைக்கும் PAYTM ACCOUNT-இற்கு மாற்றி கொள்ளலாம்.
4. ELLO- இந்த செயலியில் நண்பர்களுக்கு பரிந்துரைப்பதன் மூலம்,ஒரு பரிந்துரைக்கு 10 ரூபாய் வீதம் கிடைக்கும் இதை நம் PAYTM ACCOUNT-ற்கு மாற்றி கொள்ளலாம்.இந்த பணம் நம்PAYTM ACCOUNT-ற்கு வர 7 முதல் 15 நாட்கள் ஆகலாம்
5. கடைசியாக நம் மொபைல் BROWSER-ல் PAYBOX என SEARCH செய்து PAYBOX ஐ SIGHNUP செய்தால் 50 ரூபாய் கிடைக்கும் மேலும் கொடுக்கப்படும் கட்டங்களை முடிப்பதன் மூலம் 250 ரூபாய் கிடைக்கும் இதை உடனடியாக நம் PAYTM ACCOUNT-ற்கு மாற்றி கொள்ளலாம்.
Post a Comment