HOW TO CREATE WORDPRESS ACCOUNT CREATE WITH LIFE TIME FREE HOSTING
HOW TO CREATE WORDPRESS AND PLUGIN,THEMES INSTALL?
CREATE FREE WORDPRESS ACCOUNT WITH SUB DOMAIN AND LIFE TIME WEB HOSTING
இலவசமாக WEB HOSTING மற்றும் WORDPRESS ACCOUNT உருவாக்குவது எப்படி
WordPress என்றால் என்ன?
WordPress என்பது ஒரு செய்தியை வலைதளத்திற்கு கொண்டு செல்ல உதவுகிறது.இது வியாபர மற்றும் செய்திகளை பிறருக்கு சென்று கொள்ளும் வகையில் பல பயன்பாடுகளை கொண்டுள்ளது.இது ப்ளாக்கருக்கு இணையானது ஆனால் ப்ளாக்கரை விட பயன்களை PLUGIN install உதவியை இதுகொண்டுள்ளது.
இலவசமாக webhosting வாங்கி WORDPRESS INSTALL செய்வது எப்படி?
❇️ முதலில் உங்கள் மொபைல் browser-ல் PROFREEHOST.COM என SEARCH செய்யுங்கள்.
❇️ அதில் முதலாவதாக வரும் PROFREEHOST.COM என்ற தளத்தை கிளிக் செய்க.அதினுள் சென்று உங்களுக்கான அக்கவுண்டை CREATE செய்க.
❇️ பின்னர் உங்களுக்கான WEBHOSTING C PANEL(CONTROL PANEL) தயார், பின்பு அதில் வரும் பயன்களின் வரிசையில் SOFTWARE INSTALLATION என்பதை கிளிக் செய்க.
❇️ அதில் WORD PRESS-ஐ SELECT செய்து கிளிக் செய்க.கிளிக் செய்த பிறகு உங்கள் WORDPRESS ACCOUNT CREATE செய்ய சொல்லும்,அதில் பெயர்,கடவுச்சொல், domain name போன்றவற்றை உள்ளிட்டு INSTALL-ஐ கிளிக் செய்து காத்திருக்க.
❇️ இது INSTALL ஆன பிறகு வேறொரு பக்கத்திற்கு REDIRECT ஆகும் இப்போது உங்கள் WORDPRESS அக்கவுண்ட் தயார்.
❇️ இதில் நீங்கள் DOMAIN வாங்கி CONNECT பண்ணலாம். Subdomain work பண்ணலாம்.
WORDPRESS-ல் THEME மற்றும் PLUGINS INSTALL செய்வது எப்படி?
❇️ நாம் உருவாக்கிய WORDPRESS-ன் வலைப்பக்கத்தின் உள்ளே செல்க.அப்பக்கத்தின் URL முடியும் இறுதியில் /wp-admin என தேடுங்கள் example:(http://www.example.com/wp-admin). இப்போது இது உங்களை WORDPRESS-ன் CREATER பக்கத்திற்கு கொண்டு செல்லும் அங்கு உங்கள் அக்கவுண்ட் கடவுச்சொல் மற்றும் பெயரை உள்ளிட்டு Login செய்யுங்கள்.
❇️ அங்கு உங்களுக்கான WORDPRESS THEME-ஐ themes என்ற option-ல் select செய்து உங்களுக்கு விருப்பமான theme-ஐ Install செய்து activate என்ற பட்டனை கிளிக் செய்யுங்கள்.இப்போது உங்கள் WordPress theme setting முடிந்து விட்டது.
❇️ அடுத்தாக HOME BUTTON-ல் PLUGIN என்ற OPTION-ஐ கிளிக் செய்க.அதில் உங்களுக்கு தேவையான plugin களை Install செய்து activate செய்து கொள்ளுங்கள்.
❇️ இதில் பல plugin உள்ளன அதின் பயன்களை பற்றி பின்பு வரும் post-களில் வரிசையாக பார்ப்போம்.தொடர்ந்து நம் blogger news Category-இல் பார்ப்போம் நன்றி.......
Post a Comment