Deepavali Festival: தீபாவளி ஏன் கொண்டாடப்படுகின்றது?- நரகாசுரனின் சாவனது தீபாவளியாக கொண்டாடப்படுகிறது.
தீபாவளி பண்டிகை ஏன் கொண்டாடப்படுகின்றது. தீபாவளி திருநாளின்பின்னனியில் இருக்கும் நரகாசுரனின் பற்றிய குறிப்புகளை கீழே காண்போம்.
தீபாவளிமானது முன் சென்ற காலத்தில் உலகை உலுக்கி பயத்தில் வைத்திருந்த நரகாசுரன் என்ற அசுரனை தேவர்கள் அழித்த தினத்தையே நாம் தீபாவளி என்று அழைக்கின்றோம்.அவ்வாறு அசுரனை அழித்த நாளை பின் நாட்களில் தீப ஒளி (தீபாவளி) என அழைக்கப்பட்டது.
إرسال تعليق