2020-ற்கான தமிழக அரசு வேலை வாய்ப்புகளை தற்போது தெரிவித்துள்ளது.எந்தவேலைவாய்புகள்?


NIA தேசிய புலனாய்வு துறையில் 2020ம் ஆண்டுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு!

2020ம் ஆண்டுக்கான மத்திய புலனாய்வு துறை பணியிடங்கள் அறிவிப்பு குறித்த முழு விபரங்கள் இந்த தொகுப்பில் காணலாம்.


    

NIA தேசிய புலனாய்வு துறையில் 2020ம் ஆண்டுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு!

சி.எஸ்.ஐ.ஆர் 2020- 2021 ஆம் ஆண்டிற்கான ஆட்சேர்ப்பில் சண்டிகர், குவஹாத்தி, ஜம்மு, ராஞ்சி, கொச்சின் / கொச்சி / எர்ணாகுளம், இம்பால், ஜெய்ப்பூர், லக்னோ, கொல்கத்தா, புது தில்லி, சென்னை, மும்பை, ஹைதராபாத் ஆகிய இடங்களில் பணிக்கான காலியிடங்கள் உள்ளன. 

இதற்காக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். Nia.gov.in என்ற இணையத்தளத்தில் வேலை குறித்த அறிவிப்புகள் மற்றும் விண்ணப்பங்களை காணலாம்

இன்ஸ்பெக்டர் வேலைக்கு காலியிடங்கள் உள்ளன. இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் முன்பு வேலை சார்ந்த முழு விவரங்களையும் படித்து தெரிந்துக்கொள்ளுங்கள்.

தேசிய புலனாய்வு அமைப்பில் 3 வேலைகளுக்கான ஆட்சேர்ப்பு நடைப்பெறுகிறது.

என்.ஐ.ஏ 2020 ஆம் ஆண்டிற்கான ஆட்சேர்ப்பு

பதவி: துணை ஆய்வாளர் (Sub Inspector)

துணை ஆய்வாளர் பணிக்கான ஆட்சேர்ப்பு அறிக்கையை தேசிய புலனாய்வு அமைப்பு அறிவித்துள்ளது. இந்த பணி குறித்த அதிகாரபூர்வமான அறிக்கையை முழுதாக படித்து 06.11.2020 ஆம் தேதிக்குள் உங்களுக்கு தகுதியான வேலையை தேர்ந்தெடுத்துக்கொள்ளவும். 


வேலை அறிவிப்புவிவரங்கள்துணை ஆய்வாளர்தகுதி: ஏதாவது ஒரு இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்

வேலைக்கான இடம்:-

சண்டிகர், குவஹாத்தி, ஜம்மு, ராஞ்சி, கொச்சின் / கொச்சி / எர்ணாகுளம், இம்பால், ஜெய்ப்பூர், லக்னோ, கொல்கத்தா, புது தில்லி, சென்னை, மும்பை, ஹைதராபாத்

மொத்த காலி இடங்கள் :-31

விண்ணப்பிக்க துவக்க தேதி10.10.2020விண்ணப்பிக்க கடைசி தேதி06.11.2020

பதவி: இன்ஸ்பெக்டர் (Inspector)

இன்ஸ்பெக்டர் பணிக்கான ஆட்சேர்ப்பு அறிக்கையை தேசிய புலனாய்வு அமைப்பு அறிவித்துள்ளது. இந்த பணி குறித்த அதிகாரபூர்வமான அறிக்கையை முழுதாக படித்து 06.11.2020 ஆம் தேதிக்குள் உங்களுக்கு தகுதியான வேலையை தேர்ந்தெடுத்துக்கொள்ளவும். 

வேலை அறிவிப்பு விவரங்கள் இன்ஸ்பெக்டர் தகுதி: ஏதாவது ஒரு இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்

வேலைக்கான இடம்:-

சண்டிகர், குவஹாத்தி, ஜம்மு, ராஞ்சி, கொச்சின் / கொச்சி / எர்ணாகுளம், இம்பால், ஜெய்ப்பூர், லக்னோ, கொல்கத்தா, புது தில்லி, சென்னை, மும்பை, ஹைதராபாத்

மொத்த காலி இடங்கள் 29

விண்ணப்பிக்க துவக்க தேதி10.10.2020விண்ணப்பிக்க கடைசி தேதி06.11.2020

பதவி: உதவி துணை ஆய்வாளர் (Assistant Sub Inspector)

உதவி துணை ஆய்வாளர் பணிக்கான ஆட்சேர்ப்பு அறிக்கையை தேசிய புலனாய்வு அமைப்பு அறிவித்துள்ளது. இந்த பணி குறித்த அதிகாரபூர்வமான அறிக்கையை முழுதாக படித்து 06.11.2020 ஆம் தேதிக்குள் உங்களுக்கு தகுதியான வேலையை தேர்ந்தெடுத்துக்கொள்ளவும். 

வேலை அறிவிப்புவிவரங்கள்உதவி துணை ஆய்வாளர்தகுதி: 

ஏதாவது ஒரு பட்டம் பெற்றிருக்க வேண்டும்

வேலைக்கான இடம்சண்டிகர், குவஹாத்தி, ஜம்மு, ராஞ்சி, கொச்சின் / கொச்சி / எர்ணாகுளம், இம்பால், ஜெய்ப்பூர், லக்னோ, கொல்கத்தா, புது தில்லி, சென்னை, மும்பை, ஹைதராபாத்

மொத்த காலி இடங்கள்:-29

விண்ணப்பிக்க துவக்க தேதி10.10.2020விண்ணப்பிக்க கடைசி தேதி06.11.2020


Post a Comment

أحدث أقدم