கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் பெயரில் போலி ஈமெயில் ஐடி தயாரித்து அரசு அதிகாரிகளிடம் ஆவணங்களை திருடியவர்களை பொலிஸார் தேடி வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் பெயரில் போலி ஈமெயில் ஐடி தயாரித்து அரசு அதிகாரிகளிடம் ஆவணங்களை திருடியவர்களை பொலிஸார் தேடி வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு. வடநெரே தனது கீழ் பணியாற்றும் அரசு பணியாளர்களிடம் துறைரீதியன சந்தேகங்களை email மூலம் கேட்டு பெறுவது வழக்கம்.
கடந்த சில நட்களாகவே அதிகாரி பெயரில்லா உள்ள மற்றொரு email இல் இருந்து ஆவங்களை கேட்டு மெயில் வந்துள்ளது.சில ஆட்சியர்கள் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்புவதாக நினைத்து அவர்கள் கேட்கும் ஆவணங்களை அனுப்பி உள்ளனர். இதை அடுத்து சில அரசு அதிகாரிகளுக்கு சந்தேகம் வரவே ஆட்சியர் அழுவகதிர்கு நேராகவே சென்று பழைய மெயில் பதிலளிக்க வேண்டுமா புதிய மெயில் க்கு பதிலளிக்க வேண்டுமா என கேள்வி எழுப்பியுள்ளனர்.அவர்கள் கூறியது கேட்டு அதிர் ஹி அடைந்த உதவியாளர் ஆட்சியர் பழைய மெயில் ஐடியை தவிர வேற எந்த மெயில் ஐடியும் பயன்படுத்த வில்லை என தெரிவித்துள்ளார்.அப்போதுதான் சமூக விரோத கும்பல் ஆட்சியர் மெயில் ஐடியை போலவே fack மெயில் ஐடியை உருவாக்கி மற்ற அரசு அதிகாரிகளிடம் ஆவணங்களை பெற்றுள்ளது தெரிய வந்தது.
இதையடுத்து குமரி மாவட்ட ஆட்சியர் அலுவக பெயரில் நேசமணி போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.இதையடுத்து சைபர் க்ரைம் போலிசார் உதவியுடன் அந்த மெயிலின் ஐபி கொண்டு தேடப்பட்டு வருகின்றனது.இதனால் குமரி மாவட்ட அரசு அதிகாரிகளை அதிர்ச்சியடையவைத்துள்ளது.
إرسال تعليق