SBI PO 2020ம் ஆண்டுக்கான பணியிடங்கள், விண்ணப்ப படிவம் & தேர்வு நாள், முழு விபரங்கள்!

 SBI PO 2020ம் ஆண்டுக்கான பணியிடங்கள், விண்ணப்ப படிவம் & தேர்வு நாள், முழு விபரங்கள்!



2020ம் ஆண்டுக்கான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா PO வேலைக்கான பணியிடங்கள், விண்ணப்ப படிவம் மற்றும் தேர்வு உட்பட அணைத்து விபரங்களும் இந்த தொகுப்பில் காணலாம்.

    


எஸ்.பி.ஐ (State Bank Of India) நிறுவனமானது 2020 ஆம் ஆண்டிற்கான ஆட்சேர்ப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் 2020 ஆம் ஆண்டு ஆட்சேர்ப்பிற்கு விண்ணப்பிப்பதற்கான நேரடி அதிகாரபூர்வ இணைப்பை இங்கு பெறலாம்.

SBI PO 2020ம் ஆண்டுக்கான பணியிடங்கள், விண்ணப்ப படிவம் & தேர்வு நாள், முழு விபரங்கள்!

தற்போதைய எஸ்.பி.ஐ வேலைக்கான அறிவிப்புகள் மற்றும் விவரங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. புதிய மற்றும் அனுபவம் வாய்ந்த வேலையாட்களுக்கான அறிவிப்பாக இதை கருதலாம். 04 நவம்பர் 2020 அன்று இந்த அறிவிப்பை ஆர்.ஐ.டி.எஸ் வெளியிட்டுள்ளது.

இந்த அறிவிப்பின்ப்படி 2020 ஆம் ஆண்டிற்கான ரைட்ஸ் ஆட்சேர்ப்பில் தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 2000 காலியிடங்கள் உள்ளன. இந்த காலியிடங்கள் குறித்த முழு தகவல்களையும் இங்கு பெறலாம். வங்கி துறை தொடர்பான பணி தேடி கொண்டிருப்பவர்கள் இந்த வேலைகளுக்கு விண்ணப்பிக்கலாம். இது அவர்களுக்கு மிகப்பெரிய வாய்ப்பாகும்.

வெற்றிக்கரமான விண்ணப்பத்தாரர்கள் பி ஓவிற்கு அழைக்கப்படுவார். இது டிசம்பர் 31 மற்றும் 2021 ஜனவரி 02, 04, 05 ஆகிய தேதிகளில் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான அட்மிட் கார்டுகள் 2020 டிசம்பர் மூன்றாவது வாரத்தில் வெளியிடப்படும்.

விண்ணப்பிப்பதற்கான முழு விவரங்கள் மற்றும் தகுதிகளை அறிந்துக்கொண்ட பின் விண்ணப்பிக்க இறுதி தேதிக்குள்ளாக பணிக்கு விண்ணப்பிக்கவும். மேலும் மத்திய மாநில அரசின் அனைத்து பணிகள் குறித்தும் அறிந்துக்கொள்ள நமது இணையத்தளத்தை தொடர்ந்து பின்பற்றவும்.

எஸ்.பி.ஐ பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பத்தாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைகழகத்தில் பட்டம் பெற்றவர்களாக இருக்க வேண்டும்.

எஸ்பிஐ பணிகள் குறித்த முக்கிய தேதிகள்

Ad


முக்கிய நிகழ்வுகள்தேதிகள்ஆன்லைன் பதிவு மற்றும் கட்டணம் சமர்ப்பிக்க துவக்க தேதி14 நவம்பர் 2020ஆன்லைன் பதிவு மற்றும் கட்டணம் சமர்ப்பிக்க இறுதி தேதி04 டிசம்பர் 2020எஸ்.பி.ஐ பி.ஒ பணிக்கான முதல் கட்ட தேர்விற்கு அட்மிட் காட்டை பதிவிறக்க2020 டிசம்பர் 3 வது வாரம்எஸ்பிஐ பி.ஓ பணிக்கான முதல் கட்ட தேர்விற்கான தேதி2020 டிசம்பர் மாதம் 31 மற்றும் 2021 ஜனவரி 2, 4, 5 தேதிகள்தேர்வு முடிவு தேதி2021 ஜனவரி 3 வது வாரம்இரண்டாம் கட்ட தேர்விற்கான அட்மிட் கார்டை பதிவிறக்க2021 ஜனவரி 3 வது வாரம்எஸ்பிஐ பி.ஓ பணிக்கான இரண்டாம் கட்ட தேர்விற்கான தேதி29 ஜனவரி 2021எஸ்பிஐ பி.ஓ பணிக்கான இரண்டாம் கட்ட தேர்வு முடிவு வெளியிடப்படும் தேதி2021 பிப்ரவரி 3 மற்றும் 4 வது வாரம்மூன்றாம் கட்ட தேர்விற்கான அழைப்பு கடிதத்தை பதிவிறக்க(நேர்காணல் அல்லது குழு பயிற்சிகள்)2021 பிப்ரவரி 3 மற்றும் 4 வது வாரம்மூன்றாம் கட்ட தேர்விற்கான நேர்காணல் நாள்:(நேர்காணல் அல்லது குழு பயிற்சிகள்)2021 பிப்ரவரி அல்லது மார்ச்இறுதி முடிவுகள் அறிவிக்கப்படும் நாள்2021 மார்ச் கடைசி வாரம்

எஸ்.பி.ஐ காலியிடங்கள்

இட ஒதுக்கீடு வாரியாக 2000 பணிகள் ஒதுக்கீடு

Ad


எஸ்.சி- 300


எஸ்.டி- 150


ஓ.பி.சி- 540


இ.டபுள்யு.எஸ்- 200


பொதுவான இடம்- 810


கல்வி தகுதி

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைகழகத்தில் எதாவது ஒரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அல்லது மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட எதாவது ஒரு தகுதியை பெற்றவர்கள் மற்றும் பட்டப்படிப்பில் இறுதி ஆண்டில் இருப்பர்களும் தற்காலிகமாக இந்த பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.

படித்து கொண்டு இருப்பவர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டால் அவர்கள் 31.12.2020 அல்லது அதற்கு முன்னர் பட்டப்படிப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றதர்கான ஆதாரங்களை தயார்ப்படுத்தி வைத்திருக்க வேண்டும். ஒருங்கிணைந்த இரட்டை பட்டம் பெற்றவர்கள் (ஐடிடி) 31.12.2020 ஆம் தேதிக்கு முன்னதாக பட்டம் பெற்ற தேதி இருப்பதை உறுதி செய்துக்கொள்ள வேண்டும். பட்டய கணக்காளர் (Chartered Accountant) தகுதி பெற்றவர்களும் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

Ad

வயது வரம்பு:

எஸ்.பி.ஐ பிஓ பணிக்கான வயது வரம்பை பொறுத்தவரை 01.04.2020 தேதியன்று விண்ணப்பபிப்பவர் வயது 21 வயதிற்கு குறையாமலும் 30 வயதிற்கு அதிகமாக இல்லாமலும் இருக்க வேண்டும். அதாவது விண்ணப்பத்தாரர் 01.04.1999 க்கு பிறகு பிறந்தவராகவோ அல்லது 02.04.1990 க்கு முன்பு பிறந்தவராக இருக்க கூடாது.

எஸ்.பி.ஐ பி.ஒ பணிக்கான தேர்வு செயல்முறை

முதல் கட்ட தேர்வு
இரண்டாம் கட்ட முதன்மை தேர்வு

குழு பயிற்சிகள் மற்றும் நேர்காணல்
இந்த மூன்று தேர்வுகளை பொறுத்து பணிக்கு தேர்வு செய்யப்படும்.

எஸ்.பி.ஐ பிஒ தேர்வு முறை (முதல் கட்ட தேர்வு)

தேர்வு ஆன்லைன் முறையில் நடத்தப்படும். தேர்வில் 100 கேள்விகள் 100 மதிப்பெண்களுக்கு கேட்கப்படும். தேர்வு 1 மணி நேரம் நடக்கும்.

பாடம்கேள்விகளின்எண்ணிக்கைஅதிகப்பட்ச மதிப்பெண்கள்விடைகள் எழுதுவதற்கான காலம்ஆங்கில மொழி303020 நிமிடங்கள்எண் திறன்353520 நிமிடங்கள்பகுத்தறிவு திறன்353520 நிமிடங்கள்

எஸ்.பி.ஐ தேர்வு பாடத்திட்டம்

ஆங்கில மொழி

வாசித்து புரிந்துக்கொள்ளுதல்


க்ளோஸ் தேர்வு


பாராஜம்பிள்ஸ்


பிழைகளை கண்டறிதல் (Spotting Errors)


வார்த்தைகள் மேம்பாடு


வெற்றிடங்களை நிரப்புதல்


எண் திறன்

Ad


எண் தொடர்


எளிமைப்படுத்தல் மற்றும் தோராயமாக்கல்


இருபடி சமன்பாடுகள்


தரவு விளக்கம்


இதர கணக்குகள்


பகுத்தறிவு திறன்

புதிர்கள் மற்றும் ஏற்பாடுகள்


சமமின்மை


சொற்பொழிவு


கோடிங்- டிகோடிங்


இரத்த தொடர்புகள்


இயக்க உணர்வு


ஒழுங்கு மற்றும் தரவரிசை


எஸ்பிஐ இரண்டாம் கட்ட முக்கிய தேர்வு 2020

முதன்மை தேர்வு ஆன்லைனில் நடத்தப்படும். இவை குறிக்கோள் சோதனைகள் மற்றும் விளக்க சோதனைகள் ஆகியவற்றை கொண்டிருக்கும். குறிக்கோள் சோதனை முடிந்த பிறகு விளக்க சோதனை நிர்வகிக்கப்படும். வேட்பாளர்கள் தங்கள் விளக்க சோதனைக்கான பதிலை கணினியில் தட்டச்சு செய்ய வேண்டும்.

Ad

எஸ்பிஐ இரண்டாம் கட்ட முக்கிய தேர்வு முறை

இந்த தேர்வில் 155 கேள்விகள் மொத்தம் 

Ad


பாடம்கேள்விகளின்எண்ணிக்கைஅதிகப்பட்ச மதிப்பெண்கள்விடைகள் எழுதுவதற்கான காலம்பகுத்தறிவு மற்றும் கணினி திறன்456020 நிமிடங்கள்தரவு பகுப்பாய்வு மற்றும் விளக்கம்356020 நிமிடங்கள்பொதுவானவை/ பொருளாதாரம்/வங்கி விழிப்புணர்வு404020 நிமிடங்கள்ஆங்கில மொழி3540

எஸ்.பி.ஐ பிஓ விளக்க சோதனை;

பாடம்கேள்விகளின்எண்ணிக்கைஅதிகப்பட்ச மதிப்பெண்கள்விடைகள் எழுதுவதற்கான காலம்ஆங்கில மொழி (கடிதம் எழுதுதல் மற்றும் கட்டுரை)025030

ஐபிபிஎஸ் பி ஓ நேர்காணல் சுற்று:

நேர்காணலானது மூன்றாம் கட்ட தேர்வாகும். மற்ற இரண்டு தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்கள் மூன்றாம் கட்ட தேர்வான நேர்காணலுக்கு தகுதி பெறுகின்றனர்.

நேர்காணலுக்கு கிடைக்கும் மதிப்பெண்கள் (50 மதிப்பெண்கள்) ஆகும். நேர்காணலில் மொத்தம் இரண்டு பகுதிகள் உண்டு. நேர்காணல் மற்றும் குழு பயிற்சிகள். இதில் நேர்காணலுக்கு 30 மதிப்பெண்களும் குழு பயிற்சிக்கு 20 மதிப்பெண்களும் கிடைக்கும்.

எஸ்பிஐ பிஓ தேர்விற்கான தேர்வு மையங்கள்

எஸ்பிஐ பிஓ பிரிலிம்ஸ் தேர்வு மைய பட்டியல்மாநிலம் / யூ.டி.போர்ட் பிளேர்அந்தமான் & நிக்கோபார் தீவுகள்சிராலா, சித்தூர், குண்டூர், காக்கினாடா, கர்னூல், நெல்லூர், ஓங்கோல், புட்டூர், ராஜமந்திரி, ஸ்ரீகாகுளம், திருப்பதி, விஜயவாடா, விசாகப்பட்டினம், விஜயநகரம்ஆந்திர பிரதேசம்இட்டாநகர், நஹர்லகுன்அருணாச்சல பிரதேசம்திப்ருகார், குவஹாத்தி, ஜோர்ஹாட், கோக்ராஜர், சில்சார் தேஸ்பூர்அசாம்அர்ரா, அவுரங்காபாத், பீகார் ஷெரீப், பாகல்பூர், தர்பங்கா, கயா, ஹாஜிபூர், முசாபர்பூர் பாட்னா, பூர்னே, சமஸ்திபூர், சிவான்பீகார்சண்டிகர்சண்டிகர்பிலாய், பிலாஸ்பூர், ராய்ப்பூர்சத்தீஸ்கர்பனாஜி, வெர்னாகோவாஅகமதாபாத், ஆனந்த், காந்திநகர், ஹிம்மத்நகர், ஜாம்நகர், மெஹ்சானா, ராஜ்கோட், சூரத், வடோதராகுஜராத்அம்பாலா, பகதூர்கர், ஹிசார், கர்னல், குருக்ஷேத்ரா, பானிபட், பல்வால், சோனிபட், யமுனாநகர்ஹரியானாபாடி, பிலாஸ்பூர், தர்மஷாலா, ஹமீர்பூர், கங்க்ரா, குலு, மண்டி, சிம்லா, சிர்மார், சோலன், உனாஇமாச்சல பிரதேசம்ஜம்மு, கத்துவா, சம்பா, ஸ்ரீநகர்ஜம்மு & காஷ்மீர்பொகாரோ, தன்பாத், ஹசாரிபாக், ஜாம்ஷெட்பூர், ராஞ்சிஜார்க்கண்ட்பெல்காம், பெங்களூரு, பிதர், குல்பர்கா, ஹூப்ளி, மங்களூர், மைசூர், ஷிமோகா, உடிபிகர்நாடகாஆலப்புழா, கண்ணூர், கொச்சி, கொல்லம், கோட்டயம், கோழிக்கோடு, மலப்புரம், பாலக்காடு, திரிச்சூர், திருவனந்தபுரம்கேரளாகவரதிலக்ஷ்வதீப்போபால், குவாலியர், இந்தூர், ஜபல்பூர், சட்னா, சாகர், உஜ்ஜைன்மத்தியப் பிரதேசம்அமராவதி, அவுரங்காபாத், சந்திரபூர், துலே ஜல்கான், கோலாப்பூர், லாதூர், மும்பை / தானே / நவி மும்பை, நாக்பூர், நாந்தேட், நாசிக், புனே, ரத்னகிரி, சாங்லி, சதாராமகாராஷ்டிராஇம்பால்மணிப்பூர்ரி-போய், ஷில்லாங்மேகாலயாஐசாவால்மிசோரம்கோஹிமாநாகாலாந்துடெல்லி, ஃபரிதாபாத், காசியாபாத், கிரேட்டர் நொய்டா, குர்கான்டெல்லி -என்சிஆர்அங்குல், பாலசோர், பார்கர், பாரிபாடா, பெர்ஹாம்பூர் (கஞ்சம்), புவனேஸ்வர், கட்டாக், தெங்கனல், ஜார்சுகுடா, ரூர்கேலா, சம்பல்பூர்ஒடிசாபுதுச்சேரிபுதுச்சேரிஅமிர்தசரஸ், பட்டிண்டா, ஃபதேஹ்கர் சாஹிப், ஜலந்தர், லூதியானா, மொஹாலி, பதான்கோட், பாட்டியாலா, பக்வாரா, சங்ரூர்பஞ்சாப்அஜ்மீர், ஆல்வார், பில்வாரா, பிகானேர், ஜெய்ப்பூர், ஜோத்பூர், கோட்டா, சிகார், உதய்பூர்ராஜஸ்தான்கேங்டோக்சிக்கிம்சென்னை, கோயம்புத்தூர், திண்டுக்கல், கிருஷ்ணகிரி, மதுரை, நாகர்கோவில், நாமக்கல், பெரம்பலூர், சேலம், தஞ்சாவூர், திருச்சி, திருநெல்வேலி, தூத்துக்குடி, வேலூர்தமிழ்நாடுஹைதராபாத், கரீம்நகர், கம்மம், வாரங்கல்தெலுங்கானாஅகர்தலாதிரிபுராஆக்ரா, அலிகார், அலகாபாத், ப்ரேலி, புலந்த்ஷேர், கோரக்பூர், ஜான்சி, கான்பூர், லக்னோ, மதுரா, மீரட், மொராதாபாத், முசாபர்நகர், உன்னாவ், வாரணாசிஉத்தரபிரதேசம்டேராடூன், ஹால்ட்வானி, ஹரித்துவார், ரூர்க்கிஉத்தரகண்ட்அசன்சோல், பெர்ஹாம்பூர் (மேற்கு வங்கம்), பர்தாமன், துர்காபூர், ஹூக்லி, ஹவுரா, கல்யாணி, கிரேட்டர் கொல்கத்தா, சிலிகுரிமேற்கு வங்கம்

எஸ்.பி.ஐ பிஓ தேர்விற்கு எப்படி விண்ணப்பிப்பது?

தேர்விற்கு தகுதியான விண்ணப்பத்தாரர்கள் 2020 டிசம்பர் 04 அன்று அல்லது அதற்கு முன்னர் ஐபிபிஎஸ் இணையத்தளத்தில் ஆன்லை மூலம் விண்ணப்பிக்கலாம்.

SBI PO Notification Download PDF
SBI PO Registration Link

எஸ்.பி.ஐ பிஒ தேர்விற்கு விண்ணப்பிக்க கட்டணம்:

ரூபாய் 750 இதற்கான பொதுவான கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஈடபுள்யூ. எஸ்/ ஓ.பி.சி வேட்பாளர்கள் இந்த கட்டணம் கட்ட வேண்டும்.

எஸ்.சி, எஸ்.டி, பிடபுள்யுடி வேட்பாளர்களுக்கு பதிவு கட்டணம் கிடையாது.

அனைத்து வித விவரங்களையும் சரிப்பார்த்து தகுதியான வேலையாக இருக்கும் பட்சத்தில் இறுதி தேதிக்கு முன்பாக வேலைக்கு விண்ணப்பிக்கவும்






Post a Comment

أحدث أقدم