GOOGLE PLAY CODES வாங்குவது எப்படி? மற்றும் அதை USE பண்ணுவது எப்படி? how2worktamil

HOW TO BUY AND REDEEM USE GOOGLE PLAY REDEEM CODES.

GOOGLE PLAY CODES வாங்குவது எப்படி? மற்றும் அதை USE பண்ணுவது எப்படி?


 GOOGLE REDEEM CODE-என்றால் என்ன?

Google redeem code-என்பது நாம் அன்றாடம் உபயோகிக்கும் மொபைலில் கண்டிப்பாக செயலிகளை பதிவிறக்க வேண்டும்.அதற்கு நாம் Google store - அணுகுகிறோம்.அதில் சில செயலிகள் காசு கொடுத்து வாங்கும் வகையில் இருக்கும் (படிக்கும் புத்தக செயலி உட்பட)
அதனை வாங்குவதற்கு கூகுள் ரெடிம் கோடு நமக்கு உதவுகிறது.


எப்படி எல்லாம் GOOGLE REDEEM CODE-ஐ வாங்கலாம்?

💠 PAYTM- மூலமாக வாங்கலாம்.பேடி எம்-ல் கூகுள் ரெடிம் கோடு என தேடி முதலாக OPTION-ஐ கொடுத்து EMAIL-க்கு வரும் CODE-ஐ பயன்படுத்த வேண்டும்.

💠 GOOGLE PAY- GOOGLE REDEEM CODE-ஐ வாங்கலாம்.(Paytm same)

💠 Free recharge, இதுபோன்ற ஆன்லைனில் பணம் செலுத்தும் செயலி உதவியில் GOOGLE REDEEM CODE-ஐ வாங்கலாம்.




 GOOGLE REDEEM CODE-ஐ GOOGLE PLAY STORE-ல் REDEEM பண்ணுவது எப்படி?

✳️ முதலில் உங்கள் மொபைலின் GOOGLE PLAY STORE உள்ளே செல்லுவும்.

✳️ அடுத்ததாக கீழே காட்டும் REEEM என்ற OPTION-ஐ கிளிக் செய்யவும்.

✳️ நீங்கள் வாங்கிய REDEEM CODE-ஐ இங்கே உள்ளிடவும்.

✳️ உள்ளிட்ட பிறகு உங்களுக்கான GOOGLE PLAY CASH READY

✳️ உங்களுக்கு பிடித்த செயலி அல்லது கேம் களை வாங்கி மகிழுங்கள்.


FREE GOOGLE REDEEM MONEY APP
(இலவசமாகவும் வாங்கலாம்)

❇️ Play store-ல் Google openion rewards என்ற செயலினை பதிவிறக்குங்கள்.

❇️ அதில் உள் சென்று SIGHNUP செய்து உள் நுழையுங்கள்.

❇️ கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள் பணம் வெல்லுங்கள்.



இது போன்ற ப்ளாக்கரின் பல தகவல்கள் மற்றும் சந்தேகங்களை தீர்க்க நம்ம www.how2worktamil.blogspot.com ஐ தொடர்ந்து காணுங்கள். நன்றிகள் பல நண்பரே....

Post a Comment

أحدث أقدم