Sonu Sood delivers on his tractor promise made to Chittoor girls found ploughing/ நடிகர் Sonu sood விவசாயி ஒருவருக்கு ட்ராக்டர் வாங்கி தந்துள்ளார்.

Sonu Sood delivers on his tractor promise made to Chittoor girls found ploughing

நடிகர் Sonu sood விவசாயி ஒருவருக்கு ட்ராக்டர் வாங்கி தந்துள்ளார்.

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தை சேர்ந்த நாகேஸ்வரராவ் தான் பயிரிடும் விளைநிலத்தை ஏருழவகூட பணமின்றி தன் இரண்டு மகள்களையும் காளையார்கோவில் பூட்டி வெயிலில் உருளும் நிலமைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
இதனால் தன் இரண்டு மகள்களையும் மாடாக பூட்டி ஏருழுதுள்ளார்.இதனை கேள்விடபட்ட நடிகர் சோனு சூட் சமீபத்தில் நாகேஸ்வரராவ்-க்கு நிலத்தில் ஏருழுவதற்கு  இரண்டு காளையார்கோவில் மாடுகள் வாங்கி தருவதாக கூறியுருந்தார்.இதை கண்ட நாகேஸ்வரராவ் காளையார்கோவில் மாடுகளை வளர்க்ககூட முடியாத நிலையில் உள்ளேன் என்று கூறியுள்ளார்.

இந்நிலையில்நேற்றிய தினம் இன்ப அதிர்ச்சியாக நாகேஷ்வரராவ்-க்கு புது ட்ராக்டர் ஒன்றினை வாங்கி தந்துள்ளார்.இச்செய்தி இணையத்தில் மிகவும் வேகமாக பரவி வருகின்றது.இதனை அறிந்த அனைவரும் சோனு சூட்-க்கு தன் பாராட்டுக்களை டிவிட்டரில் தெரிவித்துள்ளனர்.கொரானா உச்ச மிரட்டலான இந்நிலையில் சாப்பிட கூட பணமில்லா நிலையில் இவ்விசாயிக்கு ட்ராக்டர் வழங்கிய சோனு சூட் நாகேஸ்வரராவிடம் 'இதை வைத்து விவசாயம் செய்யுங்கள் உங்களால் தான் இந்நாடு செழிவுற வளர வேண்டும்' என்றார்

Sonu Sood delivers on his tractor promise made to Chittoor girls found ploughing/ நடிகர் Sonu sood விவசாயி ஒருவருக்கு ட்ராக்டர் வாங்கி தந்துள்ளார்.

Post a Comment

أحدث أقدم